சங்கம் கோரிக்கை

img

முதன்மை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்திடுக! சாலைப் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர், முதன்மை இயக்குநர் ஆகியோரின் தொழிற்சங்க விரோதப் போக்கிற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.